தமிழ்நாடு காற்றாலை மூலம் 11,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. சுற்றுச்சூழல் மாசில்லாத மின் உற்பத்திக்கு ஒன்றிய அரசு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு இந்த துறையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யவும், கடனுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.