india

img

தலித் மாணவருக்கு ஐஐடி-யில் இடம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

தலித் மாணவருக்கு, பி.டெக் படிப்பில் இடம் வழங்கும்படி தன்பாத் ஐஐடி-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றும், ரூ.17,500 கட்டணம் செலுத்த முடியாததால் ஐஐடி-யில் சேரும் வாய்ப்பை இழந்த தலித் மாணவருக்கு, பி.டெக் படிப்பில் இடம் வழங்கும்படி தன்பாத் ஐஐடி-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.