ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி நமது நிருபர் செப்டம்பர் 5, 2024 9/5/2024 11:05:01 PM ஆர்எஸ்எஸ் - பாஜக நபர்களை முக்கியப் பதவிகளில் உட்கார வைத்துவிட்டு, பிற்படுத்தப்பட்டவர்களைத் தங்களுக்குள் சண்டை போட வைக்கும் ஒரே ஒரு வேலையை மட்டுமே பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. பாஜகவின் இதுபோன்ற சதிகள் இனிமேல் பலனளிக்க வாய்ப்பில்லை.