india

img

உலகம் முழுவதும் சோவியத்மயமாக...

1921 ஆம் ஆண்டில் சென்னைத் தொழிலாளர் சங்கத் தலைவன் என்ற முறையில் எனக்கு முதன் முதல் சோவியத் அதிபராகிய லெனின் படம் கிடைத்தது. அன்று முதல் லெனின் கொள்கையை என்னால் இயன்ற அளவு பரப்ப முயன்று வருகிறேன். உலகம் முழுவதும் சோவியத்மயமாக வேண்டுமென்று, கனவு காண்பவருள் யானும் ஒருவன்”

- என்று திரு.வி.க கூறியதிலிருந்து ரஷ்யப் புரட்சி தமிழகத்தில் கொண்டிருந்த தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.