திரிணாமுல் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா நமது நிருபர் டிசம்பர் 20, 2023 12/20/2023 8:31:49 PM நாடாளுமன்றத்தில் இதுவரை மொத்தம் 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வரும் காலங்களில் அதானி பங்குதாரர்களின் வருடாந்திர கூட்டம் மக்களவையில் நடைபெறும் நிலை கூட ஏற்படலாம்.