ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நமது நிருபர் செப்டம்பர் 26, 2024 9/26/2024 9:06:02 PM ஆர்எஸ்எஸ் எலிகளைப் போன்றவர்கள். அந்த எலிகள் ஜார்க்கண்டிற்கு உள்ளே நுழைந்து பழங்குடியின சமூகத்தை உடைக்க வேலை செய்கிறது. அதனால் ஜார்க்கண்ட் மக்கள் மிக எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.