india

img

ராஷ்டிரபதி பவனின் 'தர்பார் ஹால்’ பெயர் மாற்றம்!

ராஷ்டிரபதி பவனில் உள்ள  'தர்பார் ஹால்' மற்றும் 'அசோக் ஹால்' ஆகியவற்றின் பெயர்களை மாற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

ராஷ்டிரபதி பவனில் உள்ள முக்கியமான இரண்டு அரங்குகளான 'தர்பார் ஹால்' மற்றும் 'அசோக் ஹால்' ஆகியவற்றை 'கணதந்திர மண்டபம்' மற்றும் 'அசோக் மண்டபம்' என பெயர்மாற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ராஷ்டிரபதி பவனில் இருந்த முகலாய தோட்டம் 'அமிர்தி பூங்கா' எனப் பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.