india

தமிழகத்திற்கு  காவிரியில்  நீர் திறக்கப்  பரிந்துரை

தமிழகத்திற்கு  காவிரியில்  நீர் திறக்கப்  பரிந்துரை 

புதுதில்லி, ஜன. 18 - வினீத் குப்தா தலை மையில் வியாழனன்று கூடிய காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ஜனவரி மாதம் தமிழகத்திற்கு காவிரியில் வழங்க வேண்டிய பங்கான 2.76 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் எனவும், பிப்ர வரி 2.5 டிஎம்சி தண்ணீ ரை திறக்கவும் கர்நாடகா வுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான பங்கை யும் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என பரிந் துரைக்கப்பட்டுள்ளது.