india

img

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

தாலியைப் பற்றி பேசுபவர்கள் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களது மனைவிகளின் தாலிகளை பறித்தது யாரென முதலில் பிரதமர் மோடி சொல்ல வேண்டும். கடந்த 10 வருடங்களை மறக்கடிக்க பாஜகவினர் கண்டதை பேசி வருகின்றனர்.