india

img

சிவசேனா (உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி

பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் போன்ற பிரச்சனைகளை விவாதிப்பதற்கு பதிலாக, மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் பிரதமர் மோடி அரசியல் பேச்சையே அதிகம் பேசி வருகிறார்.