நீதித்துறை சீர்திருத்தங்களுக்கான அமைப்பு நமது நிருபர் செப்டம்பர் 16, 2024 9/16/2024 10:23:22 PM தலைமை நீதிபதி சந்திர சூட்டின் இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றது கவலை அளிக்கிறது. இது நீதித்துறை சுதந்திரம் மற்றும் அதிகாரப் பிரிப்பு பற்றிய பொதுமக்களின் கருத்தை குறை மதிப்பிற்கு உட்படுத்தி தேவையற்ற முன் மாதிரிகளை உருவாக்கும்.