ஒரு குறிப்பிட்ட நாட்டில், அதைச் சுற்றியிருக்கும் நாடுகளில், மொத்தத்தில் உலகம் முழுவதிலும் நிலவும் வர்க்க சக்திகள் குறித்த விருப்பு வெறுப்பற்ற நிதானமான ஆய்வு, புரட்சிகர இயக்கத்தின் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் நடைமுறை உத்திகள் உருவாக்கப்பட வேண்டும். திட்டவட்டமான நிலைமைகள் குறித்த திட்டவட்டமான ஆய்வே, மார்க்சியத்தின் முக்கிய சாராம்சமும், மார்க்சியத்தின் உயிர்த்துடிப்பும் ஆகும்
- லெனின் -