ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் நமது நிருபர் மே 6, 2024 5/6/2024 9:30:14 PM வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஒடிசா முதலமைச்சராக பாஜகவை சேர்ந்தவர் பதவி ஏற்பார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது வெறும் பகல் கனவு ஆகும். பிரதமர் மோடி பகல் கனவை அடிக்கடி கண்டு கொண்டிருக்கிறார்.