india

img

எஸ்எப்ஐ பொதுச்செயலாளர் மயூக் பிஸ்வாஸ்

மோடி தன்னை ‘விஸ்வகுரு’ என்று கூறிக்கொள்கிறார். அவரது ஆட்சியில் தான்  நீட் , நெட் உள்ளிட்ட தேர்வுகள்  வினாத்தாள் கசிவு மற்றும் மோசடிகளால் சிதைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை பாஜக ஏமாற்றி வருகிறது. 

;