சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நமது நிருபர் ஜூலை 2, 2024 7/2/2024 8:48:06 PM எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்து மதத்தை அவதூறு செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் சிவன் படத்தை காட்டக் கூடாது என்று ராகுல் காந்தியை தடுத்த பாஜக மற்றும் மோடி அரசு தான் இந்து மதத்தை அவமரியாதை செய்து விட்டது. இதை ஏற்கமுடியாது.