india

img

ஜனதாதள தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங்

ஊழலுக்கு எதிராகப் போராடுவதாக பிரதமர் மோடி அடிக்கடி கூறுகிறார். ஆனால் ஊழல் செய்தவர்களை தன்னுடைய கட்சியில் சேர்த்து ‘வாஷிங் மெஷின்’ மூலம் ஊழல் இல்லாதவர்களாக மாற்றும் கேவலமான வேலையை பாஜக செய்கிறது.