india

img

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி

கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவது மாநில அரசுகள்தான். சாதி என்பது பெருமை என்று சொல்லக்கூடிய ஓரு ஆட்சி, சாதி தெரியாதவர்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பிரதமர் உருவாக்குகிற கல்விக் கொள்கையை தமிழ்நாடு எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளாது.