india

img

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக பாலியல் வன்முறை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறுவது மிகுந்த கவலை அளிக்கிறது. ஆனால் மாநில அரசின் நடவடிக்கையோ மிகவும் அலட்சியமாக உள்ளது.