பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்து களமிறங்குகிறது. மேற்குவங்கத்திலும் “இந்தியா” கூட்டணி கட்சிகள் தனித்து போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசத்தில் “இந்தியா” கூட்டணி கட்சிகள் ஒன்றாக களமிறங்குகின்றன. சில மாநிலங்களில் கூட்டணி வேறு மாதிரி இருந்தாலும் தேசிய அளவில் “இந்தியா” கூட்டணி பாஜகவை வலுவாக எதிர்க்கும்.