india

img

பூஜ்ஜியம் வருகை பதிவு பெற்ற இளையராஜா

நியமன நாடாளுமன்ற உறுப்பினராக பூஜ்ஜியம் வருகை பதிவு பெற்ற இளையராஜா
         பிரபல இசையமைப்பாளர் இளையராஜா கடந்த ஆண்டு நியமன நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் டிசம்பர் 2022-இல் 13 நாட்கள் நடைபெற்ற குளிர்கால கூட்டுத்தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்காமல் பூஜ்ஜியம் வருகை பதிவு பெற்றுள்ளார்