பாஜக மூத்த தலைவர் சத்யபால் மாலிக் நமது நிருபர் மார்ச் 27, 2024 3/27/2024 10:46:52 PM 2024இல் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் இருண்டதாகிவிடும். எனவே இம்முறை தேர்தலில் சாதி, மதத்தை ஒதுக்கிவிட்டு பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, பாஜகவை மோசமாக தோற்கடிக்க வேண்டும்.