india

img

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ்

அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவுக்கு அரசியல் தெரியாது என்று நினைக்கிறேன். அவர் எத்தனை முறை விளக்கக் கருத்துக்களை கூறினாலும், காங்கிரஸ் யாத்திரை குறித்து மக்கள் விவாதிப்பார்கள். அசாம் பாஜகவின் செயல் ராகுல் காந்திக்கே பலனை தரும்.