சிவசேனா (உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி நமது நிருபர் பிப்ரவரி 7, 2024 2/7/2024 8:51:58 PM பிரதமர் மோடியை விட ஜவஹர்லால் நேருவின் பெரிய ரசிகரை நான் பார்த்ததில்லை. எல்லாப் பேச்சுகளிலும் ஜவஹர்லால் நேருவைப் பற்றிப் பேசுகிறார். மோடி முதலில் அவர் வேலையையும், அவர் செய்ததையும் பற்றி பேச வேண்டும்.