india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

பாஜக ஆட்சியில் பொது மக்களுக்கு அதிகப்படியான ஜிஎஸ்டி வரியும், பெரும் பணக்காரர்களுக்கு குறைந்த அளவிலான ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 63 லட்சம் சிறு, குறு தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர்.