india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. தேர்தல் நேரத்தில் கூட மத்திய அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள் பிரச்னைகள் போன்ற முக்கிய பிரச்னைகளை மக்களிடம் கொண்டு செல்வோம்.