india

img

சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா என்று மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நர்வேகர் தீர்ப்பளித்த நிலையில், நீதியைப் பெற மக்கள் நீதிமன்றத்தை அணுகப் போகிறேன். முடிந்தால் ‘திருடப்பட்ட’ பெயர் மற்றும் வில்-அம்பு சின்னத்தில் ஏக்நாத் ஷிண்டே தேர்தலில் போட்டியிடட்டும்.