india

img

சிபிஐ(எம்-எல்) பொதுச் செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா

நேரத்தை வீணடித்தாலும் “இந்தியா” கூட்டணி வலுவாக எழுச்சி பெற்றுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (இவிஎம்) பாதுகாப்பு விவகாரம் அனைத்து எதிர்க்கட்சிகளாலும் சுட்டிக்காட்டப்படும் முக்கிய பிரச்சனையாக கவலையளிப்பதாக உள்ளது. இதனால் விவிபேட் 100 சதவீதம் எண்ண வேண்டும்.