சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் நமது நிருபர் ஆகஸ்ட் 8, 2024 8/8/2024 10:13:00 PM வக்பு வாரியத்தின் இந்தத் சட்டத் திருத்த மசோதா மூலம் பாதுகாப்புத்துறை, ரயில்வேத்துறை உள்ளிட்ட நிலங்களை, பாஜகவின் நலனுக்காக விற்பதே மசோதாவின் இலக்கு. இந்த சட்டத் திருத்தம் பாஜகவின் நலன் கருதி வெளியிடப்பட்டது என்று பாஜக ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை?