india

img

தீவிர வாக்குச் சேகரிப்பில் சிபிஐ(எம்) வேட்பாளர்கள்

1. மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்  தேப்ராஜ் பர்மன் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடம் வாக்குச் சேகரித்த காட்சி. 2. அசாம் பார்பேடா மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மனோரஞ்சன் தாலுக்தர் பங்கைகான் சட்டமன்ற தொகுதியில் எளிமையான முறையில் வாக்கு சேகரித்தார்.