india

img

கொரோனா வைரஸ் : இந்தியாவில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,11,200கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலி எண்ணிக்கை 23,000ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது; பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார்.

;