கடந்த 2 நாட்களாக 7000 குறைவாக பதிவான கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவால் சிகிச்சை பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை 57,410 ஆக குறைந்துள்ளது