கேரள முதல்வர் பினராயி விஜயன் நமது நிருபர் செப்டம்பர் 28, 2024 9/28/2024 9:37:50 PM சுகாதாரம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பதால் கொரோனா, நிபா போன்ற இயற்கை பேரழிவுகள் மற்றும் சுகாதார நெருக்கடிகளை சமாளிப்பதில் கேரள அரசு முன்னணியில் உள்ளது.