தேசிய அளவில் பாஜகவை எதிர்த்துப் போராடும் கட்சியான காங்கிரஸ் கட்சியும், மாநில அளவில் (உத்தரப்பிரதேசத்தில்) பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் சமாஜ்வாதியும் இணைந்து தேர்தலை சந்திப்பது மிகப்பெரிய அரசியல் நிகழ்வாகும். இம்முறை காங்கிரஸ் எங்களுடன் நிற்பதால் பாஜக எதிர்ப்பு வாக்குகளில் எவ்வித குழப்பமும் இல்லை.