india

img

பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்

எல்ஐசி பாலிசியில் பணம் கட்டியவர்கள், வங்கிக் கணக்கில் எப்டி வைத்துள்ளவர்கள், பிஎப் முறையில் சிறிய அளவில் மாதம்தோறும் பணம் கட்டுபவர்கள் என எளிய மக்களின் ரூ. 5 லட்சம் கோடி டாலர்கள் பங்குச்சந்தையில் உள்ளன. அதனால் செபியில் என்ன நடந்தாலும் எனக்கு கவலை இல்லை என மக்கள் இருக்கக் கூடாது.