india

img

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

அம்பேத்கரின் வாழ்வியல் கருத்துகளையும், கொள்கைகளையும் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த சட்ட கருத்தியல் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து தரப்பு மக்களுக்குமானது.