தில்லி அமைச்சர் கோபால் ராய் நமது நிருபர் மார்ச் 28, 2024 3/28/2024 9:36:41 PM அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் பாஜகவின் அரசியல் கருவிகள் ஆகும். ஆம் ஆத்மி கட்சியை ஒழிக்கவே மத்திய அமைப்புகள் மூலம் பாஜக மிரட்டல் விடுக்கிறது என்பதால், மத்திய அமைப்புகள் தங்களது பணியில் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கிறோம்.