india

img

முதலாளித்துவத்தில் இனவெறி இல்லாமல் இருக்க முடியாது

முதலாளித்துவத்தில் இனவெறி இல்லாமல் இருக்க முடியாது. இன்று முதலாளித்துவத்தை ஆதரிக்கும் ஒரு வெள்ளைக்காரர் இனவெறியை நம்பாமல் இருப்பது சாத்தியமில்லை. இனவெறி இல்லாத ஒருவர் இருப்பாரேயானால்... பொதுவாக அவர் சோசலிஸ்ட்டாகவும், அவரின் அரசியல் தத்துவம் சோசலிசமாகவுமே இருக்கும்” 

- மால்கம் எக்ஸ் -