சிவசேனா (உத்தவ்) தலைவர் ஆதித்யா தாக்கரே நமது நிருபர் ஏப்ரல் 25, 2024 4/25/2024 12:00:30 PM பாஜக அரசியல் சாசனத்தை மாற்ற விரும்புகிறது. மேலும் நமது வீட்டில் என்ன சாப்பிடுகிறோம்? என்ன உடை அணியப் போகிறோம்? என்பதை கண்காணிக்க விரும்புகிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாம் பிக்பாஸ் வீட்டில் வசிப்பதை போன்று வசிக்க வேண்டும்.