india

img

ஏஐயுடிஎப் தலைவர் பத்ருதீன் அஜ்மல்

பாஜகவிற்கு  முதலாவதாக 400 இடங்களை கைப்பற்ற வேண்டும், இரண்டாவதாக அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். இதற்காக பாஜக எதையும் செய்ய தயாராக இருக்கிறது. முக்கியமாக பாஜகவை பற்றி பேசினாலே அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் மிரட்டுகின்றன.

;