ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி நமது நிருபர் ஏப்ரல் 21, 2024 4/21/2024 9:50:44 PM பாஜக தலைவர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்றே பேசி வருகின்றனர். இது பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம். அதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை. மாற்றவும் முடியாது.