india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

வாக்குக்காக பாஜகவினர் மதுபானங்கள் கொடுக்கின்றனர். எத்தனை குறுக்கு வழிகளை பாஜக கையாண்டாலும், அதற்கு மக்கள் ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள். குறிப்பாக மதுபானங்களால் வாக்கு பெற இயலாது என பாஜக புரிந்துகொள்ள வேண்டும்.