சிபிஐ(எம்) மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி நமது நிருபர் ஜனவரி 12, 2024 1/12/2024 12:00:39 PM ராமர் கோவில் நிகழ்வில் பக்தி தெரியவில்லை, அரசியல்தான் தெரிகிறது. அறக்கட்டளை நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சியாக மாற்றப்படுகிறது. மதநம்பிக்கையை மூலதனமாக்கி மோடியை ராமராஜ்ய தூதுவராக்கி, மனுவாத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைக்கு ஒப்புதல் பெறும் முயற்சியே இது.