காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நமது நிருபர் ஜூன் 25, 2024 6/25/2024 9:18:30 PM “இந்தியா” கூட்டணிக்கு துணை சபாநாயகர் பொறுப்பு வழங்க, ஒப்புக்கொண்டால், நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிறுத்துகிற வேட்பாளரை சபாநாயகராக ஒரு மனதாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.