ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி நமது நிருபர் ஜூலை 11, 2024 7/11/2024 12:17:39 PM பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. கடந்த 3 வாரங்களில் 16 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இது ஊழல் அரசின் தோல்வி மட்டுமல்ல, 18 ஆண்டுகால நிதிஷ் குமார் மற்றும் பாஜகவின் தோல்வி ஆகும்.