திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் நமது நிருபர் செப்டம்பர் 26, 2024 9/26/2024 9:06:02 PM லட்டு பிரச்சனையை தொடர்ந்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் காவி உடை அணிந்துள்ளார். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன் ஒரு அவதாரம், வெற்றி பெற்ற பின் ஒரு அவதாரம் என இரண்டு அவதாரமாகியுள்ளார். ஆனால் உண்மையில் எது உண்மையான அவதாரம்?