சிவசேனா (உத்தவ்) எம்.பி., சஞ்சய் ராவத் நமது நிருபர் செப்டம்பர் 10, 2024 9/10/2024 12:00:03 PM அமித் ஷா குஜராத்திற்கு தொழில்கள், வேலைவாய்ப்பை மாற்றுவதற்காக மகாராஷ்டிராவை பலவீனப்படுத்தி வருகிறார். அமித் ஷாவுக்கு எதிராக மகாராஷ்டிரா வலுவான உணர்வுகளைக் கொண்டுள்ளது. அதனால் தான் பாஜகவினர் கண்டதை உளறி வருகின்றனர்.