சிபிஐ(எம்) மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் நமது நிருபர் பிப்ரவரி 2, 2024 2/2/2024 12:00:28 PM சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு வெட்டு, மோசடி தரவுகள்,வெற்று தம்பட்டம். மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு எதுவும் இல்லாத ஒரு பட்ஜெட்தான் மோடி அரசின் பட்ஜெட்.