india

img

வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி

2 கிலோ எடையை குறைக்க இரவு முழுவதும் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டதால் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் பாரீஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை தொடர்பாக புதனன்று மாலை வரை உறுதியாக எவ்வித தகவலும் வெளியாக வில்லை.