india

img

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

7 கட்ட தேர்தலால் நாட்டில் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் நிறுத்தப்படும். கிட்டத்தட்ட 70-80 நாட்களுக்கு நிறுத்தப்படுவதால், நாடு எப்படி முன்னேறும் என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும். இது நல்லதல்ல. நாட்டின் நலனை பொறுத்து 3 அல்லது 4 கட்டங்களாக தேர்தலை நடத்தலாம்.