india

img

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு 400 இடங்களில் வெல்ல வேண்டும் என பாஜகவினர் பேசி வருகிறார்கள். இது மோடி மற்றும் அவரது சங் பரிவாரத்தின் மறைமுகத் திட்டத்தின் பகிரங்க பிரகடனமே ஆகும்.